*பழங்குடியினரிடம் இருந்து கற்போம்:*
ஈரோடு மாவட்டம், தளவாடி ஒன்றியத்தில் உள்ள சோளகர் தொட்டியில் வசிக்கும்
'சோளகர்'
எனும் பழங்குடி மக்கள் ராகிப் பயிர் விதைக்கும் போது,
"காத்தவர் தின்னது போக,
கண்டவர் தின்னது போக,
கள்வர் தின்னது போக
விளைய வேணும் சாமி"
என்று கும்பிட்டு விதைப்பார்களாம். இதைப் போல,
இந்தியாவில் வரி கட்டுவோரும்
" அமைச்சர் அள்ளியது போக, அதிகாரி அமுக்கியது போக,
கான்ட்ராக்டர் கரைத்தது போக கஜானா நிறையணும் சாமி",
பொதுமக்கள தன் ரத்தத்தை சிந்தி கட்டும் வரி பணத்தை திருடியவன் குடும்பம் & வம்சம் அழியவேண்டும்
எனக் கும்பிட்டு வரி பணத்தை கட்டலாம்!
No comments:
Post a Comment