Saturday, 2 September 2017

எழுத்தாளர் சாரதிதாசன் அவர்களுடன்

தமிழ்நாடு கண்ட இலக்கிய ஆளுமைகளில் முதற் தர வரிசையில் வைத்து போற்றப்பட வேண்டியவர். தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினை 20 ஆண்டுகளுக்கு முன்னே பெற்றவரும், புதுயுகத் துறவியின் புரட்சிக் கர்ஜனை கலீல் ஜிப்ரான் நூல்களின் மொழிபெயர்ப்பு மற்றும் பல தரமான படைப்புகளைத் தமிழுலகத்திற்களித்த படைப்பிலக்கிய கர்த்தா திருமிகு. தனஞ்செய சாரதி மற்றும் அவர்தம் புகழ் புரிந்த இல்லத்தரசி ஆகிய இருவரையும் சந்தித்து ஆசி பெற்ற போது எடுத்த படங்கள்


No comments: