பொங்கல் வாழ்த்து:
இன்பமோ துன்பமோ பொங்கு.
இன்பமோ துன்பமோ பொங்கு.
அதர்மத்தைக் கண்டு பொங்கு.
அலாவுதீன் பூதமாய்
குக்கருக்குள் சாதமாய்
அமுங்கி அவிந்து
குழைந்தே கிடந்து
எலியாய் முயலாய்
பதுங்கிடும் பாம்பாய்
அஞ்சி நடுங்கி அடங்கி
முடங்கியே வாழாது
புலியாய் சிங்கமாய்ப்
புயலாய் எரிமலையாய்
சிலிர்ப்பாய் எழுவாய்
கர்ஜிப்பாய் கனல்வாய்
வெடிப்பாய் விரைவாய்
வெகுள்வாய் வெள்ளமெனப்
குக்கருக்குள் சாதமாய்
அமுங்கி அவிந்து
குழைந்தே கிடந்து
எலியாய் முயலாய்
பதுங்கிடும் பாம்பாய்
அஞ்சி நடுங்கி அடங்கி
முடங்கியே வாழாது
புலியாய் சிங்கமாய்ப்
புயலாய் எரிமலையாய்
சிலிர்ப்பாய் எழுவாய்
கர்ஜிப்பாய் கனல்வாய்
வெடிப்பாய் விரைவாய்
வெகுள்வாய் வெள்ளமெனப்
பொங்குவாய் புரட்சிப் பொங்கல்
தமிழனே தமிழனை ஆளச் சூளுரைப்போம்
சிந்திக்கும் மொழிதனைக் கயவர்கள்
சிதைக்காமல் காத்திடுவோம்.
இனிய தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment